Page 23 of 31
அவளுக்காக அனைவரும் ஆர்வமுடன் காத்திருந்தனர், அனைவரின் ஆர்வமான முகத்தைக் கண்டு குழம்பிய பூங்கொடி
”என்ன எல்லாரும் ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல என்ன விசயம்” என கேட்க அதற்கு சேதுவோ
”உன் கல்யாண விசயமா நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் பூங்கொடி, அதுபத்தி பேசலாம்னு இருக்கேன்”
“கல்யாணமா எனக்காக இப்ப என்ன திடீர்ன்னு”
“பின்ன இ
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம் அவருக்கென்ன”
”அவரு என்கிட்ட ஒரு விசயம் சொன்னாரு“
”என்ன விசயம்“
”அவரு இனிப்பு கடை புதுசா ஒண்ணு ஆரம்பிக்கறாராம்”