Page 19 of 31
”இல்லைடா நான் இன்னிக்கு சாமியாரை பார்க்கப் போனேன்“
”சாமியாரா ஏன்மா இப்படியிருக்க, அவரை ஏன் பார்க்கப் போன”
”சொல்றதை கேளுடா உன் அண்ணன்ங்க ரெண்டு பேரும் பூங்கொடிக்காக சண்டை போடறாங்களே, அதுக்கு என்ன தீர்வுன்னு கேட்க போனேன்“
”அதுக்கு அவர் என்ன சொன்னாரு”
”பூங்கொடியோட ஜாதகத்தை கொடுத்தேன் அதை பார்த்துட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல அவன் வெகு இயல்பாக அதை எடுத்துக் கொண்டான்
”அவ்ளோதானா”
”என்னடா இப்படி பேசற உனக்கும் அப்படித்தான் சொன்னாரு, அவளுக்கும் அப்படித்தான் சொன்னாரு”