Page 20 of 31
”இதப்பாரு எனக்கு சொன்னதையே நான் பொய்யுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன் இதுல நீ அவளோட என்னை சேர்த்து வைச்சி பேசி வைக்காத சொல்லிட்டேன்“
”கோச்சிக்காத ஈஸ்வரா பூங்கொடியை பத்தி சாமியார் சொன்ன விசயத்தை பத்தி அவள் அம்மாகிட்ட சொல்லலாம்னு இருக்கேன், நீ என்ன சொல்ற”
”இதப்பாரும்மா உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை, பேசாம இரு, அவங்க ஒண்ணும் பூங்கொடியை அப்படியே
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னா ஆச்சா, பூங்கொடி முடிவ இன்னும் சொல்லலைல்ல“
”ஆமாம் சொல்லலை”
”இதுக்கு ஒரு வழியிருக்கு அப்பாவை விட்டு பூங்கொடிகிட்ட பேசச் சொல்லு, அவள் மனசுல