Page 15 of 31
”சே சே அதெல்லாம் வேணாம் என் பையனுக்கு மட்டும் வேலை கிடைச்சிடுச்சின்னா எங்க கஷ்டம்லாம் தீர்ந்துடும்“
”அதுக்கென்ன என் பையன்கூட உங்க பையனை சேர்த்துடலாம், என் பையன் சம்பாதிக்கறப்ப உங்க பையனும் சம்பாதிப்பாரு, வீட்டு பிரச்சனை தீர்ந்துடும்”
”இருந்தாலும் பூங்கொடியோட விருப்பம்தான் எங்களுக்கு முக்கியம்“
”நல்ல வரன் இது வேணாம்னு சொல்லாதீங்க ப்ளீ
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரிங்க நாங்க கிளம்பறோம் இன்னும் 2 நாள் இங்கதான் இருப்போம் அதுக்குள்ள நல்ல முடிவா சொல்லுங்க“ என கூறி குரு தன்னுடைய தொலைபேசி எண்ணை பூங்கொடியின் தந்தையிடம் கொடுத்தான்.