Page 10 of 31
”ஆனா பூங்கொடிக்கு அவனை பிடிக்கலையாம், அவன் சரியான பொம்பளை பொறுக்கியாம்”
“நல்லவேளை நான் தப்பிச்சிட்டேன்“
”என்ன தம்பி சொல்றீங்க“
”அதேதான்கா இப்போ பூங்கொடியை விட்டா உங்க குடும்பத்தை யார் பார்த்துக்குவா, அதுக்காக அவளை வீட்லயும் வைச்சிக்க முடியாது, உங்க கையில நாலு காசு இருந்தாதானே எல்லாரும் உங்களை மதிப்பாங்க, மரியாதை தருவாங்க“
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆயிடலாம் என்ன சொல்றீங்க”
”கேட்க நல்லாதான் இருக்கு ஆனா, அவள் ஒரு ஏமாளி, நகைகடை வரனையே வேணாம்னு சொன்னவ ,தன்மானம் பிடிச்சவளாச்சே எப்படி இதுக்கு சம்மதிப்பா”