Page 9 of 31
”பேசாம நீங்க என்னோட பார்ட்னரா ஆயிடறீங்களா அண்ணி“
”பார்ட்னரா நானா“
”ஆமாம் அண்ணி சூப்பர் மார்க்கெட் வைச்சா ஒருத்தரால பார்த்துக்கமுடியாது, நீங்க படிச்சவங்க என்கூட இருந்தா நல்லாயிருக்கும்னு பார்க்கிறேன்”
”ஆனா என்கிட்ட ஒத்த ரூபா இல்லை, நான் எப்படி”
”அய்யோ அண்ணி நான் உங்ககிட்ட பணமா கேட்டேன் இல்லையே எனக்கு உத
...
This story is now available on Chillzee KiMo.
...
”நகைகடையா“
”ஓ உனக்குத் தெரியாதா அவள் வேலை செய்ற நகைகடை ஓனர் பையனுக்கு நம்ம பூங்கொடியை கேட்டாங்க”
”அய்யோ” என அலறினான் சத்தியா”