Page 4 of 31
”நான் யோசிச்சி சொல்றேனே”
”நல்லா யோசி அதுக்கு முன்னாடி பூங்கொடிக்கு என்ன செய்யலாம்னு இருக்கீங்க”
”பூங்கொடிக்கா”
”ஆமாம் அவளுக்கு கல்யாணம் செய்து வைக்கற எண்ணம் இருக்கா இல்லையா“
”இருக்கு இருக்கு”
”அப்புறம் என்ன மாப்பிள்ளையை பார்த்தாச்சா“
”இல்லையே ஒரு வரன் தானா வந்தது, அதை பூங்கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
கா, அவளும் கல்யாணம் செய்துக்கிட்டு போயிட்டா பின்ன குடும்பத்தை யார் பார்த்துக்குவா சொல்லுங்க“
”மச்சான் சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம், உன் கல்யாணத்தால பிரிஞ்ச நம்ம