Page 3 of 31
”நானா”
”நீயேதான் ஒரு கடையை நான் பார்த்துக்கிறேன், இன்னொரு கடையை நீ பார்த்துக்க, நாம ரெண்டு பேரும் பார்ட்னர் ஆயிடலாம்”
”பார்ட்னரா நானா என்கிட்ட ஏது பணம்“ என தயங்க
”லாபம் வரும் போது பங்கிட்டுக்கலாம் என்ன சொல்ற”
”திடுதிப்புன்னு இப்படி சொன்னா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை”
”இதப்பாரு ச
...
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு இப்படி தயங்கற நீயாரு எனக்கு மச்சான்தானே, நீயே ரொம்ப கஷ்டத்தில இருக்க, உனக்கு உதவலைன்னா அப்புறம் நான் எல்லாம் எதுக்கு சொந்தக்காரனா இருக்கேன் சொல்லு”