Page 22 of 31
”சரி விடு உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்“
”என்னய்யா“
”ராகவன் நிலைமைமோசமாயிருக்கு பூங்கொடி”
”புரியலைங்கய்யா“
”உன்னோட பிரிவை அவனால ஏத்துக்க முடியலை, முழு நேரமும் கவலையை மறக்க குடிக்க ஆரம்பிச்சிட்டான், அவனை எப்படி சரியாக்கறதுன்னு தெரியலை இந்த விசயத்தில நீதான் எனக்கு உதவி செய்யனும்“
”ஐயா இதுல நான் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
சென்றாள்.
அவள் சென்றதும் பரந்தாமன் துக்க பெருமூச்சு விட்டார்.
பூங்கொடி நேராக வீட்டிற்கு வந்துவிட்டாள். வண்டியை விட்டு இறங்கி வீட்டிற்குள் நுழைய