Page 26 of 31
ஜெயசீலனோ
”அது ஒண்ணும் இல்லை பூங்கொடி, நீ அந்த நகைகடை விளம்பரத்துல நடிச்சப்ப உன்னை ஒரு டைரக்டர் பார்த்தாராம் பேரு கூட குரு”
”ஆமாம் தெரியும் அவருக்கென்னப்பா”
”இன்னிக்கு அந்த தம்பி அவரோட அம்மாகூட வந்து உன்னை பெண்கேட்டாங்க“
”என்னையா“
”ஆமாம் நல்ல குடும்பமா தெரியுது அவனை நீ கல்யாணம் செய்துக்கிட்டா உன
...
This story is now available on Chillzee KiMo.
...
ாத்துக்காரங்கதான் இருப்பாங்க, பூங்கொடி அழகா இருக்கா அதனால அவன் அவளை கல்யாணம் செய்துக்க நினைக்கறான், அதுக்கும் பின்னாடி ஒரு வலுவான காரணம் இருக்குப்பா அதை உங்களால ஏன் புரிஞ்சிக்க முடியலை“