Page 27 of 31
”எந்த காரணத்தை சொல்ற”
”அவனே விளம்பரத்தை எடுக்கறவன், நிறைய மாடல் பொண்ணுங்களோட அலையறவன், பூங்கொடியை கல்யாணம் செய்துக்கிட்டா மட்டும் அவன் சும்மாயிருப்பானா அவளை மாடலிங் துறையில இழுத்துவிட்டுடுவான்பா, நம்ம வீட்டு பொண்ணு மாடலிங் பண்ணா அது நமக்குதானே கெட்டப்பேரு”
”ஏன்டா உன் பொண்டாட்டி வாங்கின நகைகடனை அடைக்க அவள் விளம்பரத்தில நடக்க போனப்ப மட்டும் பே
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரி சரி என்னை வைச்சி எல்லாரும் சண்டை போட வேணாம், இப்ப நேரடியாவே விசயத்துக்கு வரேன் இப்ப எனக்கு கல்யாணம் வேணாம் கொஞ்ச நாள் போகட்டும்” என சொல்ல சேது ஒப்புக் கொள்ளவில்லை