Page 28 of 31
”இல்லை இல்லை இதுவே லேட்டுதான், இன்னும் எத்தனை நாள்தான் நீ இப்படி தனிகட்டையா இருப்ப, எங்களுக்காக நீ உழைச்சி கொட்டினது போதும் கருணாவை கட்டிக்க சந்தோஷமா இருப்ப“
”அப்படியா அண்ணா ஆனா அவங்க குடும்பம் என்னை எப்படி ஏத்துக்கும்”
”அதை நான் பார்த்துக்கறேன்”
”என்ன அண்ணா இதுல உங்களுக்கு இவ்ளோ ஆர்வம், அவன் கொடுக்கற இன்னொரு கடைக்காக என்னை விலை பேசி
...
This story is now available on Chillzee KiMo.
...
ல சூழ்நிலைக்காக எல்லாம் கல்யாணம் செய்துக்க முடியாது அண்ணா, என்னோட விருப்பத்தை இங்க யாருமே மதிக்க மாட்டீங்களா”
”மதிக்கறோம் அதுக்காக நீ கல்யாணம் செய்துக்காம இருப்பியா“