(Reading time: 33 - 66 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

ஜாதகத்தையும் சேர்த்து ஜோசியர்கிட்ட பொருத்தம் பார்த்தேன், பத்துக்கு 7 பொருத்தம் வந்துச்சி, ஜோசியரும் இந்த ஜோடி பொருத்தம் நல்லாயிருக்கு நல்லபடியா வாழ்வாங்கன்னு சொன்னாங்க, இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்க” என சேது கேட்க அதற்கு பிரியாவோ

   

”ஏங்க உங்களுக்கு இனிப்பு கடை வரும்ங்கறதுக்காக பாவம் பூங்கொடி வாழ்க்கையை அழிக்கப் பார்க்கறீங்களா ஏன் இவ்ளோ சுயநலமா யோசிக்கறீங்க”

   

...
This story is now available on Chillzee KiMo.
...

யசீலனோ

   

”பேசாம இருக்கீங்களா பூங்கொடிக்கு ஒரு நல்ல வரன் வீடு தேடி வந்திருக்கு”

   

”வரனா என்னப்பா சொல்றீங்க அது யாரு” என பூங்கொடி ஆர்வமாக கேட்க அதற்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.