Page 29 of 31
”செய்துக்க மாட்டேன்னு நான் எப்ப சொன்னேன் கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்னேன் விடுங்களேன்” என சொல்ல சேதுவோ
”சாரி பூங்கொடி, உன் மனசை புரிஞ்சிக்காம நான் உன்னை காயப்படுத்திட்டேன் நாளைக்கே கருணாவை பார்த்து பேசிடறேன்”
”அவர்கிட்ட தெளிவா சொல்லுங்கண்ணா, எனக்கு அவரை கல்யாணம் செய்துக்க விருப்பம் இல்லை”
”அப்படியா இல்லை என்மேல இருக்கற கோப
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லை பார்ட்னரா சேர்த்துக்கறேன்னு சொன்னான் அவ்ளோதான்”
”ஓஹோ ஆக அண்ணாவும் நீங்களும் என்னை விலை பேச ஆரம்பிச்சிட்டீங்க“
”இல்லை அப்படியில்லை பூங்கொடி”