Page 1 of 6
தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 64 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ப்ரியா திகைத்துப் போனவளாக ராஜமைப் பார்த்தாள்.
ராஜமிடம் இப்போதும் கேலி கலந்த புன்னகை இருந்தது.
என்ன சொல்வது என்றுப் புரியாமல், "இல்ல அம்மா... அப்படி எல்லாம்..." என திக்கித் திணறினாள் ப்ரியா.
ராஜமின் புன
...
This story is now available on Chillzee KiMo.
...
கொஞ்சம் கண்டிப்பா அடக்கி வை, இல்லைனா அவ்வளவு தான்..."
"ம்ம்ம்..."
"நான் சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டுற மாதிரி அவன் சொல்றதுக்கும் தலையாட்டாதே... அவன் சொல்றான், அவனுக்கு பிடிக்குதுன்னு மட்டும் எல்லாத்தையும் செய்யாதே... சரியா?"
"ம்ம்ம்..."
"சீக்கிரமா உன்னை மாதிரியே ஒரு அழகு பேத்தியை பெத்து என் கையில கொடு!"