Page 5 of 6
பொழிந்தாள். வர்ஷாவின் முகத்தில் பொங்கிய மகிழ்ச்சிக்கு முன் அந்த வட்டி பணம் குறைவு தான் என மனதினுள் எண்ணிக் கொண்டாள் ப்ரியா.
🌼🌸❀✿🌷
"எத்தனை பொறுப்பான பொண்ணு ராஜி! எவ்வளவு நுணுக்கமா யோசிச்சிருக்கா! நான் கூட அதெல்லாம் யோசிக்கலை..."
ஓடிக் கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து சொன்னார் கணபதி.
"இதையே ஒரு ஆயிரம் தடவை சொல்லிட்டீங்
...
This story is now available on Chillzee KiMo.
...
." என்றாள்.
"ஹாய் ப்ரியா செல்லம், சாரிம்மா..." என்ற விக்கிராந்தின் குரல் மறுப்பக்கம் கேட்டது!
"என்ன ஆச்சு? ஒரு ஃபோன் செய்யக் கூடாதா?"