Page 3 of 6
"எங்கேம்மா அண்ணாவை இன்னும் காணும்?" என்றாள் வர்ஷா டென்ஷனுடன்!
"அவசரப்படாதே வர்ஷா... வருவான்..." என்றாள் ராஜம்.
"ப்ச்... ஒரு நாள் லீவ் எடுத்தா குறைஞ்சா போறான்?"
அரைமணி நேரம் கடந்து செல்ல, ராஜமும் இப்போது கவலை பட துவங்கினாள்...
"விக்கிக்கு ஃபோன் செய்து பாருங்களேன்..." என கணவரிடம் அவள் சொல்ல,
...
This story is now available on Chillzee KiMo.
...
சீக்கிரம் கிளம்பனும்... லேட் ஆகும்னா இன்னொரு நாள் அட்வான்ஸ் தாங்க," என்றாள்.
"இல்லை டாக்டர், அவன் வந்துட்டே இருக்கான், இப்போ வந்திருவான்," என்றாள் ராஜம்!