Page 4 of 6
மேலும் கால் மணி நேரம் செல்ல, அப்போதும் விக்கிராந்திடம் இருந்து அழைப்பும் இல்லை, இவர்கள் அழைத்தப் போது, அவன் அழைப்பை ஏற்கவும் இல்லை....
"என்ன ஏதுன்னு ஒன்னும் புரியலையே..." ராஜம் கையை பிசைய, அதுவரை அமைதியாக இருந்த ப்ரியா, கணபதியிடம்,
"அப்பா, நீங்க என் கூட வாங்களேன்," என்றாள்.
"எங்கேம்மா?"
"சொல்றேன் வாங்க," என்று கணப
...
This story is now available on Chillzee KiMo.
...
ருமை பொங்க பார்த்தார்.
அதன் பின் அனைத்தும் துரிதமாக நடந்தன... அட்வான்ஸ் பணம் கொடுத்து க்ளினிக் அவளுக்கு என்று முடிவானதும், வர்ஷா ப்ரியாவை அணைத்துக் கொண்டு நன்றி மழை