தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 65 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ப்ரியாவின் பதற்றம் விக்கிராந்தை மயிலிறகாக வருடிப் போனது! ஆனாலும் அவள் அப்படி பதறுவது பிடிக்காது, "இல்லடா எனக்கு ஒன்னுமில்லை... ஒரு வேன் ஆக்சிடன்ட் ஆகிடுச்சு... நான் ஹெல்ப் செய்து பக்கத்தில இருக்க ஹாஸ்பிட்டல்ல அடிப் பட்டவங்களை அட்மிட் செய்ய வச்சு, இரண்டு பேருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒன்றுமே இல்லை என்பது போல ப்ரியா அதை ஈஸியாக சொன்ன பாங்கு விக்கிராந்தை வியப்பில் ஆழ்த்தியது! அவள் மீதான மதிப்பு மேலும் உயர, "தேங்க்ஸ்டா செல்லம்," என்றான் காதலுடன்.
"அதெல்லாம் பரவாயில்லை... நீங்க பார்த்து ஆஃபிஸ் போங்க..."
"இன்னும் இங்கே போலிஸ் வரலை, வந்தப்புறம் தான் கிளம்பனும்... அங்கே அம்மா உன் பக்கத்துல இருந்தா ஃபோனை கொடேன்..."