Page 2 of 6
"இல்ல, நான் ஸ்கூலுக்கு வந்துட்டேன்..."
"ஸ்கூலுக்கா?"
"ஆமா... அங்கே வேலை முடிஞ்சிடுச்சு, அப்புறம் எதுக்கு ஹாஃப் டே லீவ் வேஸ்ட் செய்யனும்னு தோணிச்சு..."
ப்ரியா தயக்கத்துடன் சொல்லவும், விக்கிராந்திற்கு சட்டென்று விஷயம் புரிந்துப் போனது! அவனின் மனதினுள் மகிழ்ச்சி மத்தாப்புக்கள் பூத்தன!
"ஹேய், நான் சொன்னதுக
...
This story is now available on Chillzee KiMo.
...
பக்கம் இருக்காங்க," என தகவல் கொடுத்தாள் வரவேற்பு பெண்.
அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு, அடிப்பட்டவர்களை அனுமதித்திருந்த வார்டு நோக்கி சென்றான் விக்கிராந்த்.