Page 4 of 6
தெரியும் ஆனால் இன்-டெப்த் தெரியாது... நீங்க இன்சைடர் இன்ஃபோ கொடுத்தா நல்லா இருக்கும்..."
"அந்த அளவுக்கு எல்லாம் நான் ப்ரியாவோட க்ளோஸ் இல்லை விக்கிராந்த்... சாரி..."
"ஓ..."
விக்கிராந்தின் முகத்தில் தோன்றிய ஏமாற்ற ரேகைகளை கவனித்த சாதனா,
"ப்ரியா டைரி மாதிரி ஒரு பிரவுன் கலர் புக் வச்சிருக்காங்க... அதுல என்ன எழுதுவாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ப்ரியா சொன்னாளே..."
"அப்படி தான் நினைச்சேன்... ஆனா, என் அம்மா, அப்பா, தங்கை கோபமா இருக்காங்களே, சமாதானம் செய்யலாம்னு முக்கியமான மீட்டிங் ஒன்னை வழியிலேயே அட்டென்ட்