Page 3 of 6
போலீஸிடம் பேசிக் கொண்டிருந்த நர்ஸ், "இவர் தான் அந்த ஸ்பாட்ல இருந்து வந்தவர்," என விக்கிராந்த் பக்கம் சுட்டிக் காட்டவும், திரும்பி பார்த்த சாதனா, விக்கிராந்தை பார்த்து ஆச்சர்யப் பட்டு நட்பு கலந்த புன்னகை புரிந்தாள்.
"பரவாயில்லையே ஹீரோ சார், நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ வேலை எல்லாம் செய்றீங்க!"
"தேங்க் காட்! நீங்க தானா இன்ஸ்பெக்டர். இரண்டு மணி நேரத்தில ஒரு இம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஃப்ரென்ட் ஆச்சே, அவளைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்!"
"வாட்?"
"இல்ல அவளுக்கு எது பிடிக்கும் பிடிக்காது, ரசனை, டேஸ்ட் இப்படி... எனக்கு மேலோட்டமா