தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 66 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
வசதியாக சாய்ந்து அமர்ந்த விக்கிராந்த் ப்ரியாவின் டைரி / நோட்புக்கை புரட்டிப் புரட்டி பார்த்துக் கொண்டிருந்தான். ப்ரியா பல பக்கங்களில் என்னென்னவோ எழுதி வைத்திருந்தாள்... அதை படிக்கும் ஆர்வம் அவனுக்குள் அலைமோதியது... ஆனால் அது சரியா என்ற கேள்வி ஒன்று எழுந்து அவனை
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுப் படுத்த இயலாமல் முதல் பக்கத்தை திறந்துப் படித்தான்!
அதன் பிறகு, வேலை நேரம் தவிர முழு நேரமும் ப்ரியாவின் எழுத்துக்களை படித்தே அன்றைய பகல் + மாலை பொழுது அவனுக்கு சென்றது.
அதை படிக்க படிக்க அவனின் மனம் கனிந்தது... மனைவியின் மீது பரிவு பெருகியது...
ப்ரியா மற்றவர்களைப் போல அவள் வாழ்வில் நடந்த விஷயங்களை எழுதி இருக்கவில்லை.