Page 4 of 6
தயக்கத்துடன் சாத்தி இருந்த கதவுகளில் ஒன்றை தள்ளி திறந்தவள், ஒரு அடி அறையின் உள்ளே வைத்தாள்... அதற்கு பின்பே, அந்த அறையின் நடுவே நின்று அவளுக்காக பிரத்தியேக புன்சிரிப்பை சிந்திக் கொண்டிந்த கணவனை பார்த்தாள். மீண்டும் தயக்கம் தோன்ற, "இந்தாங்க பால்," என்றாள்.
"நீயே வந்து கொடு..."
"ப்ளீஸ்..."
"ஓகே, சரி... நானே வரேன்..."
...
This story is now available on Chillzee KiMo.
...
டம்ப்ளரை வாங்கிய விக்கிராந்த்,
"தேங்க்ஸ்..." என்றான் மென்மையாக.
"ம்ம்ம்..." விட்டால் போதுமென ப்ரியா திரும்ப முயற்சிக்க, அவள் நகர முடியாததுப் போல