(Reading time: 8 - 15 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

   

🌼🌸❀✿🌷

   

விக்கிராந்திற்காக வைத்திருந்த பால் டம்பளர் மேஜை மீதே இருப்பதை கவனித்த ராஜம், அதை கையில் எடுத்துக் கொண்டு நடந்தாள்.

   

ப்ரியா அவளின் அறையில் இருக்கும் ஜன்னல் வழி இருட்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ராஜமின் கண்ணில் படவும், ஏதோ தோன்ற, “ப்ரியா, விக்கி பால் குடிக்காம தூங்கப் போயிட்டான், இந்த பாலை கொடுத்துட்டு வாயேன்," என அவளை அழைத்து ச

...
This story is now available on Chillzee KiMo.
...

யா... அம்மா பால் கொடுத்தாங்க..." என மெல்ல சொன்னாள் ப்ரியா.

   

"உனக்கும் கதவு திறந்தே தான் இருக்கு டார்லிங்," என உற்சாகத்துடன் உடனே விக்கிராந்திடம் இருந்து பதில் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.