Page 5 of 6
மூடி இருந்த மற்றொரு பாதி கதவின் மீது இடது கையை வைத்து அவளை சிறைப் பிடித்தான் விக்கிராந்த்...
என்ன செய்வதென்று புரியாமல் அவள் குழப்பத்துடன் விழிக்கவும், அவனின் கண்கள் அவளின் முகத்தை வண்டாக மொய்த்தது...
அவளின் முகத்தில் பயம் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டவன், "முதல் முதலா நம்ம ரூமுக்குள்ள வந்திருக்க சும்மா போனா எப்படி?" என்றான் காதலுடன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டு விலகவோ அவளுக்கு மனம் வரவில்லை... அவனின் அருகிலேயே இருக்க வேண்டும் என்ற விருப்பம் தான் ஏற்பட்டது.
கணவனின் காதல் மந்திரத்தில் கட்டுண்டு அவள் இருக்க,