Page 2 of 6
காணோம்! அத்தனை அருகே பார்த்த விக்கிராந்தின் காதல் ததும்பும் முகமும், அவனின் முத்தமும் அவளை என்ன என்னவோ செய்துக் கொண்டிருந்தது....
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்...
இரவு ஒரு மணி அளவில் தூக்கத்தில் இருந்து கண் விழித்த ராஜம், ப்ரியா அப்போதும் புரண்டு படுப்பதை உணர்ந்து,
"என்ன ஆச்சு ப்ரியா, தூங்கலையா?" என்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ணை மூடிக் கொண்ட ப்ரியா, மெல்ல சிறிது நேரத்தில் தூங்கிப் போனாள்.
🌼🌸❀✿🌷
காலையில் வழக்கம் போல எல்லாம் நடந்தாலும் ப்ரியாவையே விக்கிராந்தின் பார்வை