Page 5 of 6
அதற்கு ராஜம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாது, "அப்பா, அம்மாவை நீங்க முன்னாடி மிரட்டுவீங்க தானே, அதுக்கு தான் இந்த அம்மாவுடைய பழி வாங்கல்ஸ்," என்றாள் வர்ஷா கேலியாக!
விக்கிராந்த் இந்த பேச்சை எல்லாம் காதிலேயே வாங்காமல் பஸ் டிக்கெட் புக் செய்யும் வேலையில் மும்முரமாக ஆழ்ந்திருந்தான்!
🌼🌸❀✿🌷
"என்னம்மா இப்படி திடீர்னு கிளம்புறேன்னு சொல்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
"இந்த பையன் வீட்டுல இருந்து வேலை செய்றேன்னு இரண்டு நாளா இருக்கான். இப்படி எல்லாம் அவனை இருக்க விடாதே. கொஞ்சம் மிரட்டி வை, சரியா?"
"ம்ம்ம்..."