Page 4 of 6
இருந்துட்டு தான் போவேன்னு சொன்னீயா இல்லையா?" என்றார் கணபதி.
"சொன்னேன்... இப்போ வேற வேலை இருக்கு," என்றாள் ராஜம் மகனை ஒரு பார்வை பார்த்தப்படி.
புரிந்துக் கொண்டவனாக, "தேங்க்ஸ்ம்மா... என் செல்ல அம்மா... நீங்க தான் பெஸ்ட் மாம்... டிக்கட் புக் செய்துட்டு வரேன் இருங்க," என துள்ளிக் குதிக்காத குறையாக சொல்லி விட்டு லேப்டாப்பை திறந்தான் விக்கிராந்த்.
...
This story is now available on Chillzee KiMo.
...
"ம்ம்ம்... எனக்கு சொன்ன அட்வைஸ் எல்லாம் உங்களுக்கு இல்லையா? அமைதியா கிளம்புற வேலையை பாருங்க சரியா?"
"வர வர நீ என்னை ரொம்ப மிரட்டுற!"