Page 3 of 6
தொடர்வதும், அதை கவனிக்கும் போதெல்லாம் ப்ரியாவிடம் தெரியும் வெட்கமும் ராஜமின் கண்ணில் பட தான் செய்தது!
ப்ரியா பள்ளிக்கு கிளம்பி சென்ற பிறகு யோசனையில் இருந்தவள், வர்ஷா ஷிஃப்ட் முடித்து வந்ததும் விக்கிராந்திடம்,
“நானும் அப்பாவும் ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கோம் விக்கி. இன்னைக்கு மதியம் இல்லன்னா சாயந்திரம் கிளம்புற பஸ்ல டிக்கட் கிடைக்குமான்னு பாரேன்," என்றாள
...
This story is now available on Chillzee KiMo.
...
"என் மனசெல்லாம் அவ்வளவு சீக்கிரம் எல்லாம் மாறாது," என்று ராஜம் சொல்லவும்,
"அப்படியா? கல்யாணம் முடிஞ்ச உடனேயே மதுரை போகலாம்னு சொன்னேன். பதினஞ்சு நாள்