Page 2 of 6
என்பது...
அவள் குழப்பத்துடன் யோசிக்கும் போதே, "உன் கண்ணை அப்படியே கடிச்சு சாப்பிடலாம் போல இருக்கு..." என்றான் விக்கிராந்த் காதலும் குழைவுமாக...
அவனின் ஆசையும் ஆர்வமும் அவளுக்கு புரியாமல் இல்லை... ஆனாலும் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்த மனதை அடக்க முயன்றபடி,
"ப்ளீஸ் தள்ளி நின்னு பேசுங்க... அம்மா என்ன சொன்னாங்கன்னு ஞாபகம் இருக்கு தானே..."
...
This story is now available on Chillzee KiMo.
...
, ஸோ ஒட்டு மீசை... என் கண்ணுல... என் செல்லம்ல... ப்ளீஸ்டா..."
விக்கிராந்த் அவளை தொடவில்லை... மெல்லிய இடைவெளி விட்டு நின்று தான் பேசிக் கொண்டிருந்தான்....