Page 4 of 6
அன்னியமாக தெரிந்தது...
அவளுக்கு இப்படி தள்ளி நின்று மென்மையாக பேசும் விக்கிராந்தை விட, பக்கத்தில் நின்று கொஞ்சிய விக்கிராந்தை தான் பிடித்திருந்தது...
அந்த எண்ணம் மனதில் வந்த நொடியே அவளுக்கு அவளின் மனம் தெள்ளத் தெளிவாக புரிந்தது!!!
“ஐ ஆம் சாரி ப்ரியா... நான் உன் கிட்ட முதல்ல பேசி இருந்திருக்கனும்...” என விக்கிராந்த் சொல்லிக் கொண்டிருப
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக்க விரும்புவதுப் போல இன்னும் அதிகமாக அவளை அவனோடு சேர்த்து அணைத்துக் கொண்டது!
அவனின் அந்த செய்கை மட்டும் இல்லாமல், அவனின் கொஞ்சலும், கெஞ்சலும் கூட அவளை மயக்கியது...