Page 5 of 6
மெல்ல அவளை தன் அணைப்பில் இருந்து விடுவித்த விக்கிராந்த், அவளின் கைகளை விலக்காமலே, முகத்தை மட்டும் நிமிர்த்தி, அவளின் விழிகளைப் பார்த்தான்...
“ப்ரியா... செல்லம்... ப்ளீஸ்டா...”
காதல் என்பது உடல் மட்டும் சம்மந்தப் பட்டது அல்ல.. ஆனால் காதலுடன் கூடிய திருமண உறவு சொர்க்கம்... காதலில்லாமல் காமம் மட்டும் இருக்கும் எந்த உறவும் நரகம்!
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த அணைப்பில் தெரிந்த அவனின் அன்பில் ப்ரியாவின் மனம் நெகிழ்ந்தது...
விக்கிராந்தின் வலிமையான தோளில் மேலும் வாகாக ஒட்டிக் கொண்டாள்...