Page 3 of 6
இருந்தும் அந்த நெருக்கம் அவளை என்னவோ செய்தது...
அவனின் கண்கள்...
இந்த கெஞ்சல்...
மனதை கஷ்டப்பட்டு அடக்கி, "இப்படி ப்ளாக்மெயில் செய்ற மாதிரி மிரட்டினா எப்படி? தள்ளுங்க ப்ளீஸ்..." என்றாள் அவள்.
"ப்ளாக்மெயிலா? இதெல்லாம் அநியாயம்! நான் உன்னை தொடக் கூட இல்லை..."
மெலிதாக இடைவெளி விட்டு நின்றுக் கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் செய்ய மாட்டேன்...”
அவனின் குரல் மென்மையாக பட்டுப் போல அவளின் மனதை வருடி சென்றது... ஆனாலும் பழைய கொஞ்சலும், கெஞ்சலும் இல்லாமல் ஒலித்த இந்த வார்த்தைகள் அவளுக்கு