Page 2 of 5
பின்னால் நடந்த சதீஷ், கவனிக்காது அந்தப் பக்கமாக நடந்து வந்துக் கொண்டிருந்த பெண்ணின் மீது மோதிக் கொண்டான்!
அவசரமாக திரும்பினான்! ஒரு இளம் பெண்ணின் மீது மோதி இருப்பது புரிந்து அவனுக்கே என்னவோப் போல இருந்தது! சமாளித்துக் கொண்டு,
“சாரிங்க...” என்று அவன் சொல்ல தொடங்கும் போதே,
“கண்ணே தெரியாதா உங்களுக்கு எல்லாம்? அதெப்படி கரெக்ட்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
அவங்க நந்தினி! நம்ம குடும்பத்துக்கு தெரிஞ்சவங்க தான்... தூரத்து சொந்தமும் கூட. இங்கே டீச்சரா இருக்காங்க...”
“ஹும்! என்னவா இருந்தா என்ன? ரொம்ப ஓவரா தான் பேசுறா...!!!”