Page 3 of 5
கோபமாகப் பேசினாலும் சதீஷின் பார்வை இப்போதும் நந்தினி நடந்து சென்ற பக்கமே தான் இருந்தது!
சம்மந்தமே இல்லாமல் கனவில் வரும் அந்த முகம் தெரியாத கனவுக் கன்னி அவன் முன் ஃப்ளாஷ் அடித்துச் சென்றாள்!
கனவுக்கன்னியா! இவளா?? இவள் சரியான கோபக்காரி இவளுக்கு அவனுக்கு எல்லாம் செட் ஆகாது!
சதீஷ் தலையை அசைத்து தன்னை தானே தெளிவாக்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
???
சதீஷின் காதுகள் தானாக கூர்மையானது!
“நாங்க நல்லா இருக்கோம்மா... நீங்க எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சே நீங்க ஊர் பக்கம் வந்து?”