Page 4 of 5
மென்மையாக ஒலித்த அந்தக் குரலை கேட்ட உடன் தாமதிக்காமல் உள்ளறையில் இருந்து பேச்சு சத்தம் வந்த பக்கம் வந்தான் சதீஷ்.
அங்கே கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த ‘அதே’ நந்தினியுடன் தான் பேசிக் கொண்டிருந்தாள் ஈஸ்வரி.
“எங்கே நந்தினி டைம் கிடைக்குது? அவர் எல்லா நாளும் கால்ல சக்கரம் கட்டிட்டுப் பறக்கிறார்... பசங்களுக்கு சென்னை வாழ்க்கையே பழகிப் போச்சு..
...
This story is now available on Chillzee KiMo.
...
தாத்தா உங்களைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப் படுவார். அப்பப்போ உங்களை பத்தி எல்லாம் பேசுவார்...”
“அவரு இல்லாம நான் எங்கே இந்த நிலைமைல இருக்குறது!!!! சரி, நந்தினி குடத்தை