Page 2 of 6
✽✽✽
அன்று மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய நந்தினியை முகம் முழக்க பொங்கும் மகிழ்ச்சியோடு எதிர்கொண்டார் பரமசிவம். அவருடன் பேசிக் கொண்டிருந்த அவரின் நண்பர் பன்னீர்செல்வமும் கூட மலர்ந்த முகத்துடன் தான் இருந்தார். என்ன என்ற கேள்வியுடன் நந்தினி ஆச்சர்யமாக பார்க்கும் போதே,
“நீ நினைச்ச மாதிரியே உனக்கு வாழ்க்கை அமைய போகுது நந்தினி,
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்,
“இதுல யோசிக்க என்ன இருக்கு நந்தினி? ஈஸ்வரியோட குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம்... எல்லோருமே உழைச்சு முன்னுக்கு வந்தவங்க... சதீஷும் நல்ல பையனா தெரியுறான்,” என்றார்.