Page 4 of 6
வானை முட்டுவதுப் போல உயரமாக இருந்த மரங்களுக்கு நடுவே கேட்ட குயிலோசையை ரசித்துக் கொண்டே, அந்த குயிலை புகைப்படம் எடுக்க தேடிக் கொண்டிருந்த சதீஷ்,
“என்னங்க... எஸ்.கே... உங்களோட கொஞ்சம் பேசனும்..” என்ற பெண் குரலில் ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்த்தான்.
அங்கே நந்தினி தயக்கத்துடன் நின்றிருந்தாள்.
“என் கிட்டேயா பேசனும்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
பம் இல்லை என்று சொல்ல தான் வந்திருந்தாள். அவன் கொஞ்சம் நாளாக நடந்துக் கொள்ளும் விதத்தை வைத்து, அவன் எப்படியும் அவளின் மனதை மாற்ற முயற்சிப்பான் என்றும் எதிர்பார்த்திருந்தாள்!