Page 3 of 6
“ஆனால், அவங்க இங்கே இல்லையே தாத்தா, சென்னைலல இருக்காங்க,” என்றாள் நந்தினி தயக்கத்துடன்.
நந்தினியின் அமைதிக்கான காரணம் புரிந்து பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்!
“சென்னை தானே நந்தினி? உன் தாத்தாவை நாங்க எல்லாம் கவனிச்சுக்க மாட்டோமா? இப்போ கூட நீ ஸ்கூலுக்கு போகும் போது நாங்க தானே அவர் கூட இருக்கோம்,” என்றார் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து செய்ய வேண்டியதை பற்றி யோசித்து மனதில் திட்டமிட்டவள், அந்த எண்ணத்தை பின்னே தள்ளி விட்டு உடை மாற்றி தாத்தாவிற்கும் அவர் நண்பருக்கும் தேநீர் தயாரிக்க சென்றாள்.
✽✽✽