தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 46 - நவ்யா
“தர்மா திரும்ப காருண்யா கிட்ட சண்டைப் போடுவாருன்னு நினைக்குற?”
ஜனனி கேள்வியை கேட்டு முடிக்கும் முன்பே, “சான்ஸே கிடையாது கண்ணா,” என்றான் உமேஷ்!
ஜனனி சிரித்தாள்!
“நானும் அப்படி தான் நினைக்குறேன் உமிஷ். பொதுவா ஒரு கன்சல்டேஷன் முடிஞ்சா அத்தோட அவங்களை மறந்திரனும்ன்னு நினைப்பேன், தர்மா காருண்யா மட்டும் டிஃபரன்ட்! அவங்களை நினைச்சு ஸ்மைல் செய்ய தோணுது!”
“அதான் டிஷூம் டிஷூமோட ஸ்பெஷாலிட்டி! சின்ன சண்டை, பெரிய சண்டை எதுவா இருந்தாலும் கப்பிள்ஸ் நடுவே வந்தா ஸ்வீட் தான்!”
“ப்ளஸ் காருண்யா தான் நாம ஜோடியாகவும் காரணம். அவங்களை எப்போவுமே மறக்க முடியாது. வி
...
This story is now available on Chillzee KiMo.
...
்ல என்னை நம்பி எனக்கு வாய்ப்பு கொடுத்தவரும் அவரு தான்! அவரும் காருண்யாவும் இல்லாம நாம வேற ரூட்ல தான் போயிருப்போம்!”
உமேஷ் ஜனனியின் தோளை சுற்றி கைப் போட்டு, அவள் தன் மேல் படுவதுப் போல பக்கத்தில் இழுத்துக் கொண்டான்.
ஜனனியும் தயங்கவில்லை. உமேஷின் இடுப்பை சுற்றி கை போட்டுக் கொண்டாள்!
இருவருக்குமே இப்படி நடப்பது பிடித்திருந்தது!