Page 2 of 4
ஒன்று இரண்டு நிமிடங்கள் அவர்களின் அந்நியோன்யத்தில் கரைந்த ஜனனி, “ஜெனரிக்கா சண்டை குட் ஃபார் யூன்னு சொல்ல முடியாதுடா. ஊருல எதுக்காக எல்லாம் சண்டை போடுறாங்க, பிரிய நினைக்குறாங்கன்னு தெரிஞ்சா வெறுத்துப் போயிடுவ! இட்ஸ் எ கிரேசி வொர்ல்ட்,” என்றாள்.
உமேஷ் ஜனனி பக்கம் திரும்பி பார்த்து சிரித்தான்.
“என்னடா நக்கலா சிரிக்குற?”
...
This story is now available on Chillzee KiMo.
...
“அதுக்கு அப்புறம் செய்ய வேற நிறைய வேலை இருக்கு ஜானி! கிஸ் எல்லாம் நார்மல் ஸ்நாக் மாதிரி ஆயிடும்.”
“இப்போ எல்லாம் நீ சொல்ற மேட்டர் எல்லாமே கூட கல்யாணத்துக்கு