Page 3 of 4
முன்னாடியே ஸ்நாக் மாதிரி தான் இருக்கு. பட், இட்ஸ் தேர் சாய்ஸ். நாம ஜட்ஜ் செய்றது சரி கிடையாது!”
“யூ ஆர் எ ட்ரீம் கம் ட்ரூ ஜோடி ஜானி! இதே டிஸ்கஷனை சீரியஸா எடுத்து சண்டை போடலாம் தெரியுமா! என் ஃப்ரென்ட்டும் அவன் லவ்வரும் இது மாதிரி டாப்பிக்ல பொண்ணு மேல தப்பு பையன் மேல தப்புன்னு சண்டைப் போட்டு மூணு மாசத்துக்கும் மேல பேசாம இருந்தாங்க!”
“உனக்கு தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷைப் பார்த்தாள் ஜனனி!
“என்ன ஜானி?”
“ரஃபீக் சார் பேசினாரு! விஸ்வநாதன் சார் ஷோவை கேன்சல் பண்ணக் கூடாதுன்னு சொன்னாராம். அவரே என் கிட்ட பேசுறேன்னும்