Page 2 of 6
பேருக்கு புன்னகை செய்த நந்தினியின் முகத்தில் இருந்த குழப்பத்தை கவனித்த சரவணன்,
“ரிலாக்ஸ்ம்மா! ஈஸ்வரிக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு! உடனே கிளம்பி வர சொல்லி எனக்கு ஃபோன் மேல ஃபோன்... அதனால தான் நான் இப்படி நீ எதிர்பார்க்காத போது நான் உன் முன் வந்து நிற்க வேண்டியதா போச்சு... இப்போவே நிச்சயதார்த்தம் முடிச்சிட்டு ஒரு ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் வச்சுக்கலாம்னு உன் தாத்
...
This story is now available on Chillzee KiMo.
...
வரி பழைய கதைகள் பேசவும், நந்தினிக்கு கேட்க நன்றாக தான் இருந்தது!
ஆனாலும், சற்று முன் எஸ்.கே சொன்ன வார்த்தைகளே மீண்டும், மீண்டும் அவளின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது!!!