Page 5 of 6
“என்ன பொய் சொல்லலாம்ன்னு யோசிக்குறீங்கன்னா, எதுவும் சொல்லாம ஃப்ரீயா விட்ருங்க... நான் எதுவும் நினைக்க மாட்டேன்... உண்மை சொல்றதா இருந்தா மட்டும் சொல்லுங்க,” என்றாள் சுப்ரியா கண்கள் குறும்புடன் மின்ன!
சின்ன தயக்கத்திற்கு பின், “உங்க ஸ்மைல் பார்த்ததும் உங்க அண்ணா ஞாபகம் வந்துச்சு,” என உண்மையை ஒப்பித்தாள் நந்தினி.
“என் ஸ்மைல் அவ்வளோ கேவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்தாள்!
“ஐயையோ சாரி... சும்மா சொன்னேன்...” என்றாள் சுப்ரியா பதற்றத்துடன்!
“சாரி எல்லாம் எதுக்கு சொல்றீங்க? நான் எதுவும் நினைக்கலை.. எனக்குமே இந்த