(Reading time: 7 - 13 minutes)
En Kanavu Devathaiye
En Kanavu Devathaiye

மற்றபடியும் அதற்கு மேல் அவனுடன் தனியாக பேச வழி இல்லாமல் அவனுடைய தங்கையும் மற்ற உறவினர்களும் நந்தினியை சூழ்ந்துக் கொண்டார்கள். சுப்ரியாவை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் நந்தினியை ஏற்கனவே நன்றாக தெரியும்! இப்போது நந்தினி அவர்களின் ‘ஃபேமிலி ஹீரோ’வை திருமணம் செய்துக் கொள்ள போவதால் அவளுக்கான அவர்களின் அன்பும், பாசமும் ராக்கெட் பூஸ்டர் பொறுத்தியதை போல பல மடங்கு அதிகமாகி இருந்தது!

   

...
This story is now available on Chillzee KiMo.
...

ை என்னமோ செய்தது!

   

“என்னாச்சு??? என் ஸ்மைல் பார்த்து உங்க முகம் எப்படியோ ஆகுது???”

   

“அது...” என நந்தினி தடுமாற்றத்துடன் என்ன சொல்வது என்று யோசிக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.