Page 3 of 6
“எஸ்.கே’க்கு நம்ம ஊர்ல இருந்து பொண்ணு எடுக்கனும்னு எங்க இரண்டு பேருக்கும் ரொம்ப ஆசை. ஆனால் அவன் சம்மதிக்கனுமேன்னு நினைச்சிட்டு இருந்தோம். இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு... அவன் நேரம் காலம் பார்க்காமல் வேலை வேலைன்னு அலைஞ்சுட்டே இருப்பான், இனிமேல் நீதான் அவனை நல்ல விதமா கவனிச்சுக்கனும் நந்தினி... பெரியவனா இருந்தாலும் சின்னக் குழந்தை போல தான் அவன்...”
ஈஸ்வர
...
This story is now available on Chillzee KiMo.
...
ால் அவனாக என்ன செய்ய போகிறான் என்று எந்த விபரமும் சொல்லாமல் இருக்கவும், அவளாகவே கேட்கவும் அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை! அவனே ஏதாவது செய்யட்டும் என்று நினைத்துக் கொண்டாள்!