Page 3 of 7
இல்லையே??”
“நான் எங்கே...” என சுப்ரியா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “நந்தினி இங்கே இருக்கீயா?” என்ற ஈஸ்வரியின் குரல் கேட்டது!
அறை வாசலில் நின்றிருந்த ஈஸ்வரியை கவனித்து, மரியாதை நிமித்தம் நந்தினி எழுந்து நிற்கவும், ஈஸ்வரியும் இன்னுமொரு பெண்மணியும் அறைக்குள்ளே வந்தார்கள்.
“இவங்க என் அண்ணி... அவர் சைட் சொந்தம்... நிச்சயத்துக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அசைப் போட்டுக் கொண்டே பஸ் ஸ்டாப் அடைந்தவளின் கண்கள் தானாகவே எஸ்.கே எப்போதும் நிற்கும் பக்கம் சென்றது!
இன்றும் அவன் கையில் டீ டம்பளருடன் அங்கேயே தான் நின்றிருந்தான்!