Page 6 of 7
பிடிக்காதாமே...” என்றான் சீண்டும் குரலில்!
மீண்டும் அவன் பக்கம் பார்த்த நந்தினி, “ஆமா, அப்படி தான்!” என்றாள் திடமான குரலில்!
எஸ்.கே மீண்டும் சிரித்தான்! “அப்போ... நீங்க தான் யோசிக்கனும்...” என அவன் மீண்டும் அதே சீண்டும் குரலில் சொல்லவும், நந்தினிக்கு அவன் ஏதோ சொல்ல வருவதாக தோன்றியது...
ஆனால் அவனின் ஸ்மைலிங் முகத்தை பார்த்து யோ
...
This story is now available on Chillzee KiMo.
...
உரைத்தது...
அவனிடம் அப்படி எல்லாம அழைக்க கூடாது என்று கண்டிக்க வேண்டும் என்று யோசித்தவளுக்கு, அவன் வேறு எதுவோ அவளிடம் மறைமுகமாக சொன்னதாகவும் தோன்றியது...