Page 4 of 7
ஒரே ஒரு வினாடி யோசித்து விட்டு, சாலையை க்ராஸ் செய்து அவனின் அருகே சென்றாள் நந்தினி.
அவளை அப்போது தான் பார்ப்பது போல பாவ்லா செய்து, முகத்தில் ஆச்சர்யத்தை காண்பித்து, எஸ்.கே, “ஹலோ, குட் மார்னிங்,” எனவும்,
கோபப் படாமல், மெல்லிய புன்னகை மின்ன, “குட் மார்னிங்,” என்றாள் நந்தினி!
அவனின் கண்கள் ஆச்சர்யத்தில் பளபளப்பதை பா
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு வார்த்தை நெகட்டிவா சொன்னா கூட என் ஃபேமிலில எல்லோரும் பொங்கி எழுந்து சண்டைக்கு வராங்க... நீங்க ஏன் எல்லார் கிட்டேயும் அப்படி ஃப்ரென்ட்லியா இருக்கீங்க?? எரிஞ்சு விழ வேண்டியது தானே??”